Kidzee KavangaraiRoller skating federation of India skaters
Roller Derby Team Tamilnadu won Gold Medal in India Skate Games 2024 @Coimbatore-Pollachi Special thanks to RSFI & TNRSA for organising such a great event, supporting and promoting our skater for (Rsfi) India Skate 2024 Roller Skating Federation of India. Special thanks to RSFI Roller Derby Chief Mr. Sandip Bhatnagar Sir, Our beloved referees Mr. […]
ரோலர் ஸ்கேட்டிங் டெர்பி போட்டி
தேசிய அளவிலான கோவையில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் டெர்பி போட்டியில் தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ரோலர் ஸ்கேட்டிங் பெடரேக்ஷன் ஆஃப் இந்தியா சார்பில் இந்திய ஸ்கேட் கேம்ஸ் 2024 என்ற பெயரில் கோவை மற்றும் பொள்ளாச்சியில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 7 /08/2024 தேதி முதல் 11/08/2024 தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 22 மாநிலங்களில் இருந்து 3000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் […]